Thursday, February 6, 2014

ஆளரவமற்ற ஆலமரத்தடியில்
நீ என் மார்பை தொட்ட கணத்தில்
குழந்தையில் இருந்து குமரியானேன்
இப்போது
குமரியிலிருந்து குழந்தைக்கு காத்திருக்கிறேன்
வாழ்க்கை ஒரு வட்டம்தான்

No comments:

Post a Comment