Thursday, February 6, 2014

கணவனின் நண்பன்
.........................................

உள்ளாடை தெரியும்
மெலிதான இரவாடை (night dress)
அளவில் பெரிது
அனைத்தும் அவன்கண் விருந்து
வழக்க சம்பாஷனைகளுக்கு இடையே
கையின் கயிறை நெகிழ்த்தி
தோளில் நழுவிய கணத்தில்
அவனின் பார்வை காமத்தீ
அருகில் வந்தான்
தொடையில் கை அழுத்தி
அருகில் அமர்ந்து
ஆடை விலக்கி
ஒரு கை மாரழுத்த
ஒரு கை இடை இறுக்க
கண்மூடி கிறங்கி
இதழில் இதழ் பதிக்கும் நேரத்தில்
கணவனின் வருகையை உணர்த்தும்
டுப் டுப் சப்தம்
உடன் உடல் விட்டு விலகினான், விலகினேன்
களைந்த ஆடையை சரிசெய்தாயிற்று
உள்ளுள் களைந்து கிடக்கும்
என்னை சரிசெய்ய என்ன செய்வேன்
நான் காத்திருக்கிறேன்
கணவனின் வெளியேறுதலுக்காகவும்
அவனின் உள்ளேறுதலுக்காகவும்
தகிக்கிறேன்

No comments:

Post a Comment