Thursday, February 6, 2014

ஆடைகளை அவிழ்த்த பின்னும்
அவிழ்க்கவே முடிவதில்லை வெட்கத்தை மட்டும்!
காரணம் நீதான்

வீணை என்கிறாய்
மாம்பழம் என்கிறாய்
திராட்சை என்கிறாய்
பல்லாங்குழி என்கிறாய்

நிர்வாண பொழுதுகளில்
உன் பேச்சின் அவஸ்தை, சுகமானது

வளையல் கொலுசு சரி
மூக்குத்தி ஏனடா, அதுவும் இடைஞ்சலா?

மாம்பழத்தை கசக்கி
நுனியில் கடித்து உறிஞ்சு சாப்பிடுவது
உனக்கு பிடிக்கும்! ம் எனக்கும் கூட

நீ என்னுள் தேடுதல் வேட்டை தொடங்கிய நேரம்
நான் தொலைந்து போயிருந்தேன்
இறுக்கமாய் கட்டிபிடித்து மேலிருந்து கீழ்
இறங்குகிறாய்! இயங்குகிறாய்! முயங்குகிறாய்!
பின் கீழிருந்து மேல்,! நான் குறுக்கெழுத்து புதிர் தான்
இடமிருந்து வலம் வலமிருந்து இடம் எப்போது?

பற்றியெரியும் தேகத்தை அணைத்தவன் நீ
எல்லாம் முடிந்து பொத்தென்று
என் மேல் விழுந்து
கன்னத்தில் முத்தம் பதித்தாயே
காமம் கழிந்த காதலை உணர்ந்தேனடா!. நன்றி நன்றி

உடம்பெல்லாம் பிறை நிலாக்கள்
உன் நககுறிகள் சுகம் தான் - இருந்தாலும்
நாளை நகம் வெட்டி வா
வெட்டிகணவனிடம் காரணம் சொல்ல முடியாது

No comments:

Post a Comment