நீ என் அறைக்கு
எப்போது வருவாய்
என்று காத்திருக்கிறேன்
அறையின் தாழ் திறக்கும் ஓசை கேட்டதும்
ரவிக்கையை அவிழ்க்க வேண்டும், கடைசி பொத்தான்
மட்டுமே பாக்கி,
காத்திருக்கிறேன்..
உள்ளாடையில் தகிக்கும் என் தனங்களை நீ காண,
என்ன செய்ய போகிறாய்?
அருகில் வந்து அணைத்து இதழ் சுவைத்து
பின் தனம் சுவைத்து மஞ்சத்தில்
-கிறங்க செய்வாயா? - இல்லை
தலை தாழ்ந்து மன்னிப்பு கோருவாயா?
அணைத்தால் எரிவேன்
விலகினால் அணைவேன்
என்ன செய்ய போகிறாய்? உறவில் சிக்காத உறவே..!
எப்போது வருவாய்
என்று காத்திருக்கிறேன்
அறையின் தாழ் திறக்கும் ஓசை கேட்டதும்
ரவிக்கையை அவிழ்க்க வேண்டும், கடைசி பொத்தான்
மட்டுமே பாக்கி,
காத்திருக்கிறேன்..
உள்ளாடையில் தகிக்கும் என் தனங்களை நீ காண,
என்ன செய்ய போகிறாய்?
அருகில் வந்து அணைத்து இதழ் சுவைத்து
பின் தனம் சுவைத்து மஞ்சத்தில்
-கிறங்க செய்வாயா? - இல்லை
தலை தாழ்ந்து மன்னிப்பு கோருவாயா?
அணைத்தால் எரிவேன்
விலகினால் அணைவேன்
என்ன செய்ய போகிறாய்? உறவில் சிக்காத உறவே..!
No comments:
Post a Comment