Thursday, February 6, 2014

17 வயது மதிக்கத்தக்க teen age பையன் எனது சுடிதாரின் மார்பு பிளவுகளில் வைத்தகண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்
நான் அவனை பார்க்கும் தருணத்தில் வேறு எங்காவது வெறித்து பார்பபான், ஷால் எடுத்து போட்டு மறைத்துக்கொள்ளலாம் தான்
அப்படி செய்தால் தனக்கு இந்த மாதிரி எண்ணம் இருப்பது எனக்கு தெரிந்துவிட்டதே என்று மனதிற்குள் புழுங்கிகொண்டே இருப்பான்.

இவன் மட்டும் அல்ல பெரும்பாலான பசங்க அதுவும் டீன் ஏஜ் பசங்க எல்லாருமே இப்படிதான்,. முதன் முறையாக ஏதோ ஒரு சந்தர்பத்தில் முந்தானை விலகலில் அல்லது சுடிதாரின் நெகிழ்வில் தோழியின் மார்பை பார்த்துவிட்டு என்ன செய்வதென்று அறியாமல் ஒருவித பதட்டத்துடன் ஹாஸ்யமான மனநிலையில் இருப்பார்கள் இது தோழியிடம் மட்டும் அல்ல அக்கா தங்கை முறைபெண்கள் அண்ணி எல்லாரிடத்தும் அவர்களை ரசித்து பின் தன்னை திட்டிகொள்வார்கள்
நம்மள நம்பி நம்மகிட்ட பழகறாங்க ஆனா நாம இப்படி பார்கிறோமே இது தப்புன்னு குற்ற உணர்ச்சியில் தள்ளாடுவான்., ஜாக்கெட்டில் வெளியே தெரியும் பிராவே இவர்களை உச்சமடைய செய்துவிடும்.,
இவர்கள் எல்லாருக்குமே முதல் காமம் ஏற்படுவது வகுப்பு ஆசிரியையிடம் தான் ஆசிரியையின் இடையை ரசிப்பதில் ஆரம்பிக்கும்., டீன் ஏஜ் பெண்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் அவர்களுக்கு ஆண்களை ரசிக்க பிடிக்காது தன்னை ஆண்கள் ரசிப்பது மட்டுமே பிடிக்கும் அதற்காக மெல்லிய கவர்ச்சியில் உடை அணிவது அதை பார்த்த ஆணின் கண்களில் தெரியும் ஆச்சர்யத்தை பயத்தை ரசிப்பது,. நிலை கண்ணாடியில் நிர்வாணமாய் தன்னை தானே ரசிப்பது,.
தொப்புளுக்கு கீழ சேலை தாவணி இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுவார்கள்,.

ஒரு பெண் குனியும்போது அவளின் மார்பை பார்த்து ஒரு பையன் excitement ஆனாலோ அல்லது டீன் ஏஜ் பெண்ணொருத்தி கவர்ச்சியாக உடை அணிந்தாலோ அவர்களுக்கு புத்திமதி சொல்லாமல் அவர்களில் பிரச்சினையை புரிந்துகொள்ள முயற்சிப்போம்,.
இது தவறென்று புத்திமதி சொல்லி காமம் மறைக்கப்படகூடிய ஒன்று என்று அவர்கள் மனதிலும் விதைத்து விடாதீர்கள்.,

ஆண் பெண்ணை பெண் உடலை ரசிப்பதும் பெண் தன்னை ரசிக்கவைக்க மெனகேடுதலும் இயல்பு.. இவ்வியல்பு இல்லையென்றால் தான் prblm

இதுவும் கடந்து போகும்,. களவும் கற்று மறக்கட்டும்(காமத்தை அல்ல கள்ளத்தனமாக ரசிப்பதை சொன்னேன்)

No comments:

Post a Comment