Thursday, February 6, 2014

திருட்டுத்தனமாய் என் மார்பை ரசித்த
பதின்ம இளைஞன் கண்களுக்கு
விருந்துவைத்தேன்
உள்கச்சை இல்லாத
இது போலொரு இரவாடையில்
இரு முறை குனிதலில்
முழுதும் பார்த்த திருப்தியில்
அநேகமாய் இந்நேரம்
அவன் இனபடுகொலையில்
ஈடுபட்டிருப்பான் (சுயமைதுனம்)
என்னிடம் கிளிவேஜ் பார்க்கும் அவசியம்
இனிமேல் அவனுக்கு இல்லை

No comments:

Post a Comment